Beast VS KGF 2 | Box Office Collection | Filmibeat tamil

2022-04-18 17

நடிகர் யஷ் நடிப்பில், பிரஷாந்த் நீல் இயக்கியுள்ள படம் கேஜிஎப் சாப்டர் 2. இந்தப் படத்தின் முதல் பாகம் ஏற்படுத்தியிருந்த எதிர்பார்ப்பை இரண்டாவது பாகமும் பூர்த்தி செய்து ரசிகர்களுக்கு மிரட்டலான அனுபவத்தை கொடுத்துள்ளது. ரசிகர்கள் இந்தப் படத்தை கொண்டாடி வருகின்றனர்.

Yash's KGF 2 movie crossed Rs 550 crores in WW Box office collection

--------
நடிகர் விஜய், பூஜா ஹெக்டே நடிப்பில் கடந்த 13ம் தேதி ரிலீசான படம் பீஸ்ட். இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் வசூல்மழையை வாரி இறைத்து வருகிறது. உலகளவில் பாக்ஸ் ஆபீஸ் கலெக்ஷனில் சிறப்பாக காணப்படுகிறது. கோலிவுட்டில் வசூலை அள்ளிய படங்களில் ஒன்றாக மாறியுள்ளது.

Vijay's Beast movie crosses Rs 200 crores in WW Box office collection in 5 days

#Beast
#KGF2
#Vijay
#Yesh